1. இயக்கங்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் (அசினர்ஜியா).
2. தூரத்தை கணிக்க முடியாமை (டிசிமெட்ரியா).
3. நடுக்கம்.
4. தள்ளாட்ட நடை (அடாக்சிக் கெய்ட்).
5. சமநிலையை இழந்து அல்லது கீழே விழும் நிலை).
6. பலவீனமாகும் தசைகள் (ஹிப்போட்டோனியா).
7. குழறலான பேச்சு (அடாக்சிக் டிசரித்யா).
8. ஒழுங்கற்ற விழிக்கோள அசைவு (நிஸ்டாக்மஸ்).
9. வேகமாகச் செயல்களை மாற்றி மாற்றி செய்யமுடியாமை.
எப்படியெல்லாம் சிறுமூளை பாதிக்கப்படுகிறது என்பது பற்றி தெரிந்துக்கொண்டீர்கள் அல்லவா?
இனியும் தேவையா மதுப்பழக்கம். வேண்டவே வேண்டாம் விட்டு விடுங்கள் அதனால் மூளைதிறனை தாக்கும் நோயிலிருந்து தப்பித்து வாழலாம் தெரிந்து கொண்ட நீங்கள் இனி மது குடிக்க மாடீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக