1. நீங்கள் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
அதில் உள்ள நச்சுத்தன்மைப் பற்றி தெரியாமல் புகைத்துகொண்டு இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். தொடர்ந்து நீங்கள் புகைப்பிடிப்பதற்கான முக்கிய காரணம் எது தெரியுமா? அது நிக்கோடீன் என்ற நச்சுப்பொருள்தான். நிக்கோட்டினில் ஆல்கஹாலை விட அதிக கெடுதல் செய்யும் நச்சு உள்ளது.
2. நீங்கள் மென்று சாப்பிடுகிற புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் மூவாயிரம் வகையான நச்சுக்கிருமிகள் இருக்கிறது.
3. நீங்கள் சிகரெட்டை பற்ற வைத்தவுடன் அதிலிருந்து வெளிப்படுவது இன்னும் கூடுதலான நச்சுகள், அதனால் உடல் நலக்கேடுகள் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இப்படி எண்ணிலடங்கா நச்சுக்கிருமிகள் இருப்பதை அறியாமலேயே இவ்வளவு காலம் இருந்துவிட்டீர்கள். இப்போது அறிந்துகொண்டீர்கள் அல்லவா? சரி இனிவரும் காலங்களில் இத்தகைய தீய பழக்கத்தை விட்டுவிலிஹீ;யீs;. அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது. ஏன் இந்த சமுதாயத்திற்கும் நன்மைதானே. தெரிந்துக்கொண்ட நீங்கள் இனி புகைப்பிக்க மாட்டீh;கள் என்ற நம்பிக்கையுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக